Channel Avatar

Village Babys @UCDsnJoKW8B3vuK2XPkOSiWg@youtube.com

0 subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Village Babys
Posted 4 days ago

52 இயற்க்கை மூலிகை களத்து சுத்தமான கொப்பரை தேங்காய் கொண்டு மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கொண்டு Vilage Babys தயாரித்த அற்புதமான எண்ணெய்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
✡ இந்த எண்ணையை தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் ஏற்படும் அற்புதமான பயன்பாடுகள் ✡

மிக சிறந்த முடி வளர்ச்சியை தரும்

பொடுகை போக்கும்

தலைக்கு குளிர்ச்சி

தலையில் அரிப்பு நீங்கும்

பேன் மற்றும் ஈறு ஒழியும்

கண்ணிற்க்கு குளிர்ச்சி

கண்ணின் தசைநார்கள் பலம் பெறும்

தலை சூடு கண் சூடு நீங்கும்

எல்லாவித தலை வலிகள் நீங்கும்

கண் நோய்கள் தீரும் கண் பார்வை கூர்மையாகும்

கேசம் மூலிகை மணம் பெறும்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

அன்பர்கள் நமது மூலிகை கேச பராமரிப்பு எண்ணையை பயன் படுத்தி நன்மைகள் பல பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்

🌿🍃🌿🍃🌿🍃🌿🍃
நமது கூந்தல் தைலத்தின் பெயர்
goodbaby 52 Herbal Hair oil
தொடர்புக்கு whatsapp எண்
9043688626

206 - 3

Village Babys
Posted 1 month ago

அன்பு உறவுகளுக்கு வணக்கம்🙏
என்னதான் மேக்கப் செய்துகொண்டாலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கூந்தல் அழகுதான் உண்மையான அழகு. விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்னையாக இருக்கிறது. இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது? கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது?
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளை தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். ரசாயனம் இல்லாத எண்ணெய் ஷாம்பு பயன் படுத்தும்போது அதை தடுக்கலாம்.

52 இயற்கை மூலிகை கலந்த goodbaby எண்ணையை பயன்படுத்துங்கள்
உங்கள் அனைத்து முடி பிரச்சனைக்கும் goodbye சொல்லுங்கள்.
தோடர்புக்கு:9043688626
🛍️Product Price Details:
wa.me/c/919043688626

🎥All explanation in video:
https://www.youtube.com/watch?v=_wU72...

123 - 2

Village Babys
Posted 3 months ago

Today 6Pm New Recipe Publish Friends...🙏💐🐟

2.6K - 25

Village Babys
Posted 1 year ago

Laddu Challenge... வந்துட்டோம்... அலப்பறைகள் ஆரம்பம்... Miss பண்ணாதீங்க https://www.youtube.com/watch?v=E034X...

479 - 6

Village Babys
Posted 1 year ago

Challeng-க்கு 👊 நீங்க ரெடியா?🎁 இன்று மாலை 6 மணிக்கு வரும் இந்த வீடியோவில் உங்கள் VillageBabys செய்யும் Recipe யின் பெயரை சரியாக சொல்லும் Subscriber-க்கு அழகான,புதுமையான பரிசு அனுப்பிவைக்கப்படும்!

1.9K - 101

Village Babys
Posted 1 year ago

உங்களின் ஆசீர்வாதத்தால் பிறந்த Sweety Baby SASA Birthday Celebration

144 - 2

Village Babys
Posted 1 year ago

முதல் 🎉பிறந்த நாளை😘 முத்தமிடும்🥰 எங்கள் வீட்டு தேவதையை 🎉வாழ்த்துங்கள் சொந்தங்களே....🤩

2.6K - 110

Village Babys
Posted 1 year ago

இன்னைக்கு 6 மணிக்கு, ஊரே மனமனக்க..!😋 வீடே கமகமக்க!🤤 நம்ம சமையல் வருது!🥩 என்ன Recipe-ன்னு சொல்லுங்க சொந்தங்களே?

1.5K - 43

Village Babys
Posted 1 year ago

😋wow🥰 Mouth Watering 🤤Colorful And very Healthy 🦐sea food Recipes https://www.youtube.com/watch?v=UP7OD...

830 - 1

Village Babys
Posted 1 year ago

அழகான கலர்கலரான காய்கறிகலவச்சி கலர்புல்லான சமையல் அடுத்த வீடியோ...

1.1K - 6