Channel Avatar

Best Education @UCw8Kx_HFp9keF-2XpZVgM5w@youtube.com

0 subscribers - no pronouns :c

ABOUT BEST EDUCATION BEST EDUCATION was created in a missi


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Best Education
Posted 3 weeks ago

TNEA Counselling: 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு; 31% நிரம்பிய இடங்கள், ஓரிடம்கூடப் பெறாத 30 கல்லூரிகள்- அதிர்ச்சி புள்ளிவிவரம் இதோ!

2024ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில், 37.61 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல 30 கல்லூரிகளால் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 197 கல்லூரிகளில் 10 சதவீத இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை.

இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வில் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், 43,303 மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இதில் 475 மாணவர்கள் முதல் கட்டக் கலந்தாய்வில் இருந்து கலந்துகொண்டு ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.

37.61 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின

முதல் கட்டக் கலந்தாய்வில் 17,679 பேர் பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்த நிலையில், இதுவரை 61,082 பேர் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,62,392 இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிலையில், இதில், 37.61 சதவீத இடங்கள் மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து 3ஆவது கட்டக் கலந்தாய்வில் மீதமுள்ள 1,01,310 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு 93 ஆயிரம் மாணவர்கள் போட்டியிட உள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் கல்லூரி, கோர்ஸ் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

எனினும் கலந்தாய்வின் முடிவில் 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன படிப்புகளுக்கு மவுசு?

கலந்தாய்வில் மாணவர்கள், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் இசிஇ, ஐ.டி. படிப்புகள் அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளன. சிவில், மெக்கானிக்கல் படிப்புகளின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதேபோல, புரொடக்‌ஷன், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல் படிப்புகளையும் மாணவர்கள் அதிகளவில் விரும்பவில்லை.

ஓரிடம் கூட நிரம்பாத 30 கல்லூரிகள்

இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில், 21 தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட 39 கல்லூரிகள் 90 சதவீத பொறியியல் இடங்களை நிரப்பி உள்ளன.

அதேபோல 57 பொறியியல் கல்லூரிகள் 80%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. 114 கல்லூரிகள் 50%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. இதில், 4 கல்லூரிகள் 100% இடங்களை நிரப்பியுள்ளன.

எந்தெந்தக் கல்லூரிகள்?

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Electro Chemical Research Institute )
MIT வளாகம் (அண்ணா பல்கலைக்கழகம்)
CEG வளாகம் (அண்ணா பல்கலைக்கழகம்)
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (School of Architecture and Planning (for B. Plan)

4 - 0

Best Education
Posted 1 month ago

14 - 0

Best Education
Posted 1 month ago

Tamilnadu college is king in India

6 - 0

Best Education
Posted 1 month ago

12 - 0

Best Education
Posted 1 month ago

Top(Autonomous)Engineering Colleges in Salem & Namakkal |TNEA 2024 Counselling Update
https://youtu.be/iSbbBf5OgyA

2 - 0

Best Education
Posted 1 month ago

தொழில் நுட்ப கல்வி ஆணையர் அறிவிப்பு

"பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை சமூக விஷமிகள் கசியவிட்டுள்ளனர்"

"மாணவர்களின் மொபைல் எண்களில் 12 சதவிகிதம் உண்மையானவை"

"மாணவர்களின் தகவல்களை வெளியே கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை"

7 - 0

Best Education
Posted 1 month ago

7 - 0

Best Education
Posted 2 months ago

TNEA 2024 Counselling Date & Rank list Released

11 - 0

Best Education
Posted 2 months ago

#BNYS 2024-2025-ம் கல்வியாண்டில் அரசு & சுயநிதி யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பட்டபடிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பட்டபடிப்புக்கான விண்ணப்பப் படிவத்தை tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

4 - 0

Best Education
Posted 2 months ago

Ministry of Education entrusts the matter of alleged irregularities in NEET (UG) Examination 2024 to CBI for the comprehensive investigation.

2 - 0